
Christ Church Samdan Pastorate
February 23, 2025 at 06:38 AM
*ஆண்கள் ஐக்கிய சங்க லெந்து கால சிறப்பு மெகா வேதாகம தேர்வு - 2025*
*தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் நமது சபை ஊழியர் திரு. டேவிட் அவர்களிடம் ரூ.100/ கொடுத்து கேள்வி வினாத்தாளை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.*