Christ Church Samdan Pastorate
Christ Church Samdan Pastorate
February 23, 2025 at 04:58 PM
*நல்மரண அறிவிப்பு* நமது சபையைச் சார்ந்த காலஞ்சென்ற திரு. ராஜரத்தினம் காலஞ்சென்ற திருமதி. ஞானம் ராஜரத்தினம் அவர்களின் மூத்த குமாரனும் KTC நகரில் வசித்து வரும் *திரு.R.மாணிக்கராஜ் (வயது - 64)* அவர்கள் இன்று ( 23.02.2025 ) மாலை 7 மணிக்கு கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். *அன்னாரது நல்லடக்கம் நாளை (24.02.2025 ) மாலை 4 மணிக்கு சமாதானபுரம் C.S.I கிறிஸ்து ஆலயத்தில் வைத்து நடைபெறும்.* அதனைத் தொடர்ந்து சமாதானபுரம் C.S.I கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினரின் ஆறுதலுக்காக ஜெபித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். மனைவி : திருமதி. ஸ்டெல்லா எஸ்தர் மாணிக்கராஜ் மகள்கள் 1. திருமதி. ஏஞ்சல் ஜான் 2. திருமதி. மேபல் கால்டன் தொடர்புக்கு 9043439305
😢 😭 2

Comments