
Christ Church Samdan Pastorate
February 24, 2025 at 04:56 PM
*ஜெபக்கூட்ட அறிவிப்பு:*
*நாளை 25.02.2025 ( செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நமது சபையைச் சார்ந்த காலம் சென்ற திரு. R.மாணிக்கராஜ் அவர்களின் துக்க நிவிர்த்தி ஆறுதலின் ஜெபக்கூட்டம் KTC நகரில் உள்ள அவர்களது இல்லத்தில் வைத்து நடைபெறும்.*
*திருச்சபை மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.*
👍
1