
Selvakumar P S
February 8, 2025 at 02:56 AM
திமுக எம்பியே காரி துப்பும் நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம்.
கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செயல்படும் சாராய உற்பத்தி மற்றும் விற்பனை வளர்ச்சிதுறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிர்வாகம் சரியில்லை என்பதை மறைமுகமாக சொல்கிறார் எம்.பி.
அதே சமயம் மேயர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதையும், அவர் வெறும் டம்மி என்பதையும் நேரடியாக உணர்த்துகிறார்.
திமுக பொறுப்பேற்ற பிறகு சொத்து வரி, குடிநீர் வரி, கழவுநீர் வரி என மொத்த வரியை 100% வரை உயர்த்தியதை தவிர வேறு எந்த வேலையும் செய்யவில்லை. வருடம் ₹3500 கோடி பட்ஜெட் எங்கே செல்கிறது என்பதையும் எம்பி கேட்க வேண்டும்.