
Selvakumar P S
February 13, 2025 at 02:31 PM
யாரோ திருப்பூரை பற்றி தெரியாத நபர் அரைவேக்காடுதனமாக மாவட்டத்தை பிரித்து இருப்பார் போல.
திருப்பூர் மாவடத்தின் கிழக்கு எல்லையை உள்ளடக்கிய காங்கேயம், தாராபுரம் தொகுதியை திருப்பூர் மேற்கு மாவட்டம் எனவும், திருப்பூர் மாவட்டத்தின் மேற்கு எல்லைகளை உள்ளடக்கிய பல்லடம், திருப்பூர் தெற்கு தொகுதிகளை
திருப்பூர் கிழக்கு மாவட்டம் எனவும் பிரித்துள்ளார்கள். 😂