
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
February 19, 2025 at 01:01 AM
*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில்,*
*மூலவர் – வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர்*
*அம்மன் – அம்புஜாட்சி, மாணிக்கவல்லி*
*திருமாணிக்குழி,*
*கடலூர் மாவட்டம்.*
*+91-4142-224 328.*
*காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*
*திருச்சிற்றம்பலம்*