
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
February 21, 2025 at 01:22 AM
*"தினம் ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்.*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்,*
*மூலவர் சொக்கநாதர்*
*உற்சவர் சோமாஸ்கந்தர்*
*அம்மன்/தாயார் மீனாட்சி*
*சொக்கலிங்கபுரம்,*
*திருச்சுழி ரோடு.*
*அருப்புக்கோட்டை-626 101.*
*+914566 228265,9842986102.*
*காலை 6 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.*
*திருச்சிற்றம்பலம்*