⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
⪢┈ᗘசிவசக்திᗛ┈⪡
February 21, 2025 at 01:30 AM
https://whatsapp.com/channel/0029Va9mxGZ8KMqmrWCWbg0l *தின காயத்ரி* *🪷21/02/2025🪷* *வெள்ளிக்கிழமை* *🔯காயத்ரி மந்திரம்* *ஓம் பூர் புவ ஸுவ* *தத் ஸவிதுர் வரேண்யம்* *பர்கோ தேவஸ்ய தீமஹி* *தியோ யோந ப்ரசோதயாத்..!* *🕉விநாயகர் 🕉* *🙏சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்* *ப்ரஸந்த வதநம் த்யாயேத்* *சர்வ விக்நோப சாந்தயே* *🔯விநாயகர் காயத்ரி* *ஓம் தத்புருஷாய வித்மஹே* *வக்ர துண்டாய தீமஹி* *தந்நோ தந்தி ப்ரசோதயாத்* *🔯முருகன் காயத்ரி* ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹி தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத். *🕉 ஓம் ஸ்ரீ (குலதெய்வம்) நமஹ* *🔯அய்யனார் காயத்ரி மந்திரம்* ஓம் தத் புருஷாய வித்மஹே பூத நாதாய தீமஹீ தந்நோ அய்யனார் ப்ரசோதயாத். *🕉 ஓம் ஸ்ரீ (இஷ்டதெய்வம்) நமஹ* 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🕉தின கிழமை  காயத்ரி* *🪷சுக்கிரன் காயத்ரி🪷* ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனு ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத் *🕉️தின திதி காயத்ரி* *🪷8த்வரிதா🪷* *கிருஷ்ண பட்ச அஷ்டமி* (09:40am வரை) ஓம் த்வரிதாயை வித்மஹே மஹாநித்யாயை தீமஹி தன்னோ நித்யா ப்ரசோதயாத். *🪷7 சிவதூதி🪷* *கிருஷ்ண பட்ச நவமி* (09:41am முதல்) ஓம் சிவதூத்யை வித்மஹே சிவங்கர்யை தீமஹி தன்னோ நித்யா ப்ரசோதயாத். *🕉️நட்சத்திர காயத்ரி* *🪷17.அனுஷம் நட்சத்திரம்* (01:47pm வரை) ஓம் மித்ரதேயாயை வித்மஹே மஹா மித்ராய தீமஹி தன்னே அனுராதா *🪷18.கேட்டை நட்சத்திரம்* (01:48pm முதல்) ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத் 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🕉 நவகிரக மந்திரம்* *ஓம் ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச* *குரு(ர்) சுக்ர சனைப்யச்ச ராஹவே கேதவே நமஹ:* *🕉மகாலட்சுமி குபேர மந்திரம்* "ஓம் மஹாலக்ஷ்மை ச வித்மஹே விஷ்ணுபத்ன்யை ச தீமஹி தன்னோ லக்ஷ்மீஹ் ப்ரசோதயாத்" *🔯 பிரம்மா காயத்ரி மந்திரம்* ‘ஓம் வேதாத்மகாய வித்மஹே ஹரண்ய கர்ப்பாய தீமஹி தன்னோ பிரஹ்மஹ் ப்ரசோதயாத்’ *🔯சிவபெருமான் காயத்ரி* *ஓம் தத்புருஷாய வித்மஹே* *மஹா தேவாய தீமஹி!* *தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்!* *🔯 மஹா விஷ்ணு காயத்ரி* *ஓம் நாராயணாய வித்மஹே* *வாசுதேவாய தீமஹி* *தன்னோ விஷ்ணு ப்ரசோதயாத்* *🔯ஆரோக்கியம் தரும் 5 அற்புத மந்திரங்கள்* *🪷1. கணேஷ மந்திரம் :* ஓம் கம் கணபதயே நமஹ 2. மகாகாளி மந்திரம் : ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயே நமஹ *🪷3. மகா மிருத்யுஞ்ஜய மந்திரம் :* ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உஷ்டி வர்தனார் உர்வக்மிவ் பந்தனன் மிருத்யோர் முக்ஷிய மா மரிதாத் *🪷4. நரசிம்ம மந்திரம் :* உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம் நரசிஹம் பீஷ்ணம பத்ரம் மிருத்யோர் மிருத்யும் நமாம்யஹம் *🪷5. ஆஞ்சநேயர் மந்திரம் :* ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயு புத்ராய தீமஹி தன்னோ ஹனுமதா பிரச்சோதயாத் *🔯கல்வியில் சிறந்து விளங்க!* *🪷ஹயக்ரீவர் காயத்ரி மந்திரம்* *ஞானானந்தமயம் தேவம் நிர்மல* *ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்* *ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே* *🔯ஸ்ரீராமரின் மிக சக்தி வாய்ந்த மந்திரம்:* *ஓம் ஸ்ரீ  ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ* *🔯 வாழ்க்கையில் விரைவில் முன்னேற்றம் ஏற்பட* *🪷ஆதித்ய பைரவ மந்திரம் :* *ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் ஆதித்ய பைரவாய* *செளபாக்கியம் ப்ரசீத ப்ரசீத* *ஹ்ரீம் ஸ்ரீம் க்ரித்யாய ஸ்ரீம் ஹ்ரீம் ஓம்*

Comments