ரா. சிவமுருக ஆதித்தன்
ரா. சிவமுருக ஆதித்தன்
February 23, 2025 at 04:33 AM
மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி! அன்னான் சேவலும் மயிலும் போற்றி! திருக்கைவேல் போற்றி போற்றி!

Comments