
ரா. சிவமுருக ஆதித்தன்
94 subscribers
Similar Channels
Swipe to see more
Posts

ரா. சிவமுருக ஆதித்தன்
6/15/2025, 8:41:29 AM
இங்கு உழைக்கும் ஒவ்வொரு தொண்டரின் வியர்வைக்கும் நிச்சயம் அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும்!

ரா. சிவமுருக ஆதித்தன்
6/15/2025, 12:19:05 PM
கேடு தரும் டாஸ்மாக்கில் இருந்து தமிழகத்தை மீட்க இயற்கையாக கிடைக்கும் கள்ளுக்கு தமிழக பாஜக தலைவகளின் ஆதரவு !

ரா. சிவமுருக ஆதித்தன்
6/15/2025, 8:44:28 AM
பிரதமர் திரு @narendramodi அவர்களின் தலைமையிலான இநதியா, இணையத்தில் காணும் இணையில்லா வளர்ச்சி!

ரா. சிவமுருக ஆதித்தன்
6/15/2025, 9:12:39 AM
நமது பாரத தேசம், மக்கள், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தை காக்க வந்த தன்னிகரில்லாத தலைவர், பிரதமர் திரு. @narendramodi அவர்கள். - தலைவர் திரு. @NainarBJP அவர்கள்..!