ரா. சிவமுருக ஆதித்தன்
ரா. சிவமுருக ஆதித்தன்
February 24, 2025 at 02:30 AM
முத்தும் ரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும் முதற் பொருள் ஆகவில்லையே முருகய்யா முதற் பொருளாகவில்லையே! தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே முருகய்யா! எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா!

Comments