ரா. சிவமுருக ஆதித்தன்
ரா. சிவமுருக ஆதித்தன்
February 27, 2025 at 03:10 AM
கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே பகை மாறி உறவாடுமே சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி மேன்மை உயர்வாகுமே ஐயன் முருகனை கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே

Comments