தமிழீழ வேங்கை
February 2, 2025 at 06:16 AM
1993 ஆம் ஆண்டு , கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கபட்டிருந்தனர்.
2 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு தளபதி முகாமிற்கு வருகை தந்திருந்தார். சில நிமிடக் கலந்துரையாடலின் பின்னர் அணிகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. சண்டை ஒன்றுக்குச் செல்ல போகின்றோமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் எங்கே , எப்போது என்பது மட்டும் எவருக்கும் தெரியாது.
https://www.eelavenkai.com/2013/05/blog-post_2334.html?m=1
❤️
🙏
4