தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 3, 2025 at 03:17 PM
கொடி கிழிந்த தேசம் *********************** மார்பு பிளந்த தமிழனும் மார்பிழந்த தமிழச்சியும் மானம் இழந்த மந்திகளாய் மகிழுங்கள் சுதந்திரமாம்... கறை படிந்த தமிழனும் கற்பிழந்த தமிழச்சியும் கயவர் கரம் பற்றிக் கை குலுக்கும் சுதந்திரமாம்... www.Eelavenkai.com #notmyindependenceday #தமிழர்களின்கரிநாள்
😢 4

Comments