தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 7, 2025 at 11:00 AM
08.02.1999 வீரவணக்க நாள் … மீண்டும் தாயகம் திரும்புகின்றான். இப்பொழுது பரதேசியாக அல்ல. பரந்துபட்ட அறிவுடனும் செயல்புரியும் திறனுடனும் பிரதம மருத்துவர்களுடனும் துறைப் பொறுப்பாளர்களுடனும் கலந்தாலோசனைகளை மேற்கொள்கிறான். திரும்பவும் களம் ஏறுகிறான். தேவையானவற்றை தேவையான நேரத்தில் தேவையான அளவில் அனுப்பி வைக்கின்றான். https://www.eelavenkai.com/2014/03/blog-post_3.html?m=1
🙏 ❤️ 4

Comments