
தமிழீழ வேங்கை
February 8, 2025 at 05:48 AM
தமிழீழ தாயக விடுதலைக்காகவும், தமிழீழ மக்களின் விடிவிற்க்காகவும் மாசி மாதம் எட்டாம் திகதி அன்று வெவ்வேறு களமுனைகளின் இலங்கை இராணுவத்திற்க்கு எதிராக களமாடி உயிர் நீத்த வீரமறவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.
https://www.eelavenkai.com/2025/02/0802.html?m=1
🙏
❤️
4