தமிழீழ வேங்கை
February 9, 2025 at 04:16 PM
பாலச்சந்திரனின் சகோதரர் சார்ள்ஸ் அன்ரனி கணினியிலேயே அதிகம் இணைந்திருப்பார்.
அவரது சகோதரி துவாரகா புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்.
அதனால் வீட்டில் இருக்கும்போது, பாலச்சந்திரன் தனிமையில்தான் இருப்பார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக மற்ற சிறுவர்களுடன் விளையாட அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது
https://www.eelavenkai.com/2013/03/blog-post_6.html?m=1
👍
😢
❤️
7