தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 21, 2025 at 08:51 AM
வீரச்சாவு: 21.02.2001 தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற நடவடிக்கையின்போது வீரகாவியமான கடற்கரும்புலி மேஜர் விடுதலை. இந்த மண்ணும் தேசவிடுதலைக்குப் போராட பல போராளிகளை உகந்தளித்த மண். அந்த வகையில் இவளும் போராட்டத்தின் தேவையை உணர்ந்து இனவாத அடக்குமுறைக்கு எதிராக 1992ம் ஆண்டு பிற்பகுதியில் தன்னை விடுதலைப் புலிகளில் முழுமையாக இணைத்துக் கொண்டாள். கடற்புலிகள் மகளிர் படையணியின் முதலாவது பயிற்சி முகாமில் தனது அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக்கொண்டு தொடர்ந்து ஏனைய பயிற்சிகளையும் முடித்தவள். கடலில் வேகமாக நீந்தும் திறமை இவள் தன்னை வருத்தியே பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த போராளியாக திகழ்ந்தாள். https://www.eelavenkai.com/2025/02/blog-post_77.html?m=1
❤️ 🙏 6

Comments