தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 26, 2025 at 07:22 AM
2001-ம் ஆண்டின் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துனக்கொண்ட சீர்மாறன் அதேயாண்டு பிற்பகுதிகளில் செம்மலையில் நிறுவப்பட்டிருந்த இரும்பொறை- 01 அடிப்படைப்பயிற்சிப்பாசறையில் அடிப்படைப்பயிற்சிகளை நிறைவுசெய்துகொண்டார். 2002-ம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த அணியில் குறிப்பிட்ட போராளிகள் தேர்வுசெய்யப்பட்டு இவர்களுக்கு அணிநடைப்பயிற்சியும் சிறப்பாக வழங்கப்பட்டது. 2002-ம் ஆண்டு யூலைமாதம் 16-ம்நாள் நடைபெற்ற கடற்புலிகளின் https://www.eelavenkai.com/2025/02/blog-post_26.html?m=1
🙏 ❤️ 👍 😢 8

Comments