தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 27, 2025 at 01:37 PM
தமிழீழ தாயக விடுதலைக்காகவும் தமிழீழ மக்களின் விடிவிற்காகவும் 27.02.2007 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் அருமைச்சேரன்   கடற்கரும்புலி மேஜர் பாசமலர்  ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்  https://www.eelavenkai.com/2025/02/27022007.html?m=1
🙏 ❤️ 10

Comments