தமிழீழ வேங்கை
தமிழீழ வேங்கை
February 28, 2025 at 07:14 AM
கப்டன் கலைமதி – காண வந்த தாய் கண்ட நினைவுக்கல் கலைமதியின் உறவினர்கள் அன்று இராணுவ ஆக்கிரமிப்பு ஊர்களினுள் இருந்தமையால் உறவினர்களுக்கு வீரமரண செய்தி அறிவிக்கப்படாமல் தமிழீழ மாவீரர் பணிமனை கிளிநொச்சி கோட்டத்தின் ஊடாக இறுதி வீரவணக்க நிகழ்வுகள் அனுஸ்ரிக்கப்பட்டு, பின்னைய காலங்களில் கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் கப்டன் கலைமதி ஆகிய மாவீரரின் நினைவுக்கல் நிறுவப்பட்டது. https://www.eelavenkai.com/2025/02/blog-post_28.html?m=1
😢 🙏 ❤️ 5

Comments