Makkaludan Naam
Makkaludan Naam
February 13, 2025 at 02:12 PM
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்! எங்கு திரும்பினும் இருப்பது ஒரு SIR-ஆ என்ற பதட்டத்தில் பெண்கள்! பெண்கள் பாதுகாப்பில் துளியும் அக்கறை செலுத்தாத ஸ்டாலின் மாடல் திமுக அரசு! இந்த நிலை மாற, #sayyestowomensafety #sayyestoaiadmk

Comments