
Makkaludan Naam
261 subscribers
About Makkaludan Naam
தமிழகத்தின் அரசியல், நிர்வாகம், கலாச்சாரம், பண்பாடு, சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள "மக்களுடன்நாம்" பக்கத்தில் இணைந்திருங்கள். Follow "MakkaludanNaam" for the Latest Information on Tamilnadu Politics, Administration, and Culture.! Hit the notification bell to stay updated
Similar Channels
Swipe to see more
Posts

*கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் B.Sc.,MLA., அவர்களின் அறிவிப்பு.!* அன்புடையீர்! வணக்கம். *கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் "புரட்சித் தமிழர்" மாண்புமிகு எடப்பாடியார் அவர்களின் மேலான ஆணைப்படி* தமிழகத்தில் தென்மாவட்ட குறிப்பாக மா விவசாயிகள் திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் மா விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளான *தமிழக அரசே மா விவசாயிகளிடம் கொள்முதல்செய்வதும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யவும், மா விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு 25,000 முதல் 30,000 வரை மானியம் வழங்கவும்* வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மா பயிரிட்டுள்ள விவசாயிகளின் துயரங்களை உடனடியாக தீர்க்காத *விடியா திமுக அரசின் ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து* *ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, சார்பு அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.!* *இடம்: நத்தம் பேருந்து நிலையம் அருகில்* *நாள்: 20.06.2025* *நேரம்: காலை 10.00 மணி அளவில்*

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தமிழினத்தலைவி, சமூகநீதி காத்த வீராங்கனை, இரும்பு பெண்மணி, தங்கத்தாரகை, காவிரித் தாய், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று தலைமைக் கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

நேற்றைய கழக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனை கூட்டம் குறித்த நமது அம்மா நாளிதழ் விளம்பர செய்தி