Makkaludan Naam
Makkaludan Naam
February 13, 2025 at 02:15 PM
மாண்புமிகு அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க நடைபெற்ற @AIADMKITWINGOFL மாநில, மண்டல நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு வருகைபுரிந்து சிறப்பித்து, நல் ஆலோசனைகள் வழங்கிய கழக தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. @SPVelumanicbe அவர்களுக்கும், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. @djayakumaroffcl அவர்களுக்கும், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் டாக்டர். @Vijayabaskarofl அவர்களுக்கும், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் திரு. R. B. உதயகுமார் அவர்களுக்கும், கழக இலக்கிய அணிச் செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் @vaigaichelvan அவர்களுக்கும், கழக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் அண்ணன் திரு. @IInbadurai அவர்களுக்கும், கழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் அன்புச் சகோதரர் @DrVpb அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி! #amma77 #epsfor2026 #sayyestowomensafety #sayyestoaiadmk

Comments