Makkaludan Naam
February 24, 2025 at 03:38 PM
கரூர் மாவட்டம், செம்பியநத்தம் கிராமத்தை சேர்ந்த, அரசுப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வரும் மாணவி ,12ம் வகுப்பு பயிலும் மாணவன் மற்றும் அவனது நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கழுத்தறுக்கப்பட்ட கொடூரம்!
கேடுகெட்ட திமுக ஆட்சியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள் அப்பா! அப்பா! என்று கதறுவது ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா?