Makkaludan Naam
February 24, 2025 at 03:44 PM
வரலாற்றின் தன்னிகரற்ற தலைவி
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம்
கடைக்கோடி தொண்டனுக்கு கருணைத் தாய்
தமிழக மக்களுக்கு பாசத்தாய்
நம்மை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டிய தலைவி நம்மில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற #அம்மா அவர்களின் பிறந்தநாளில் "அம்மாவின்"புகழை போற்றி வணங்கி, வரும் 2026-ல் அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடியார் தலைமையில் அமைக்க உறுதி ஏற்போம்.!
#அம்மா_சொல்அல்ல_செயல்