Makkaludan Naam
February 27, 2025 at 03:27 PM
புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பின் படி
கழக துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு நத்தம் இரா.விசுவநாதன் avl, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மா பேரவை இணைச் செயலாளர் திரு. S.குணசேகரன் Ex MLA., அவர்கள் ஆகியோர் தலைமையில் பூத் கமிட்டி உறுப்பினர் நியமனம் & கழகப்பணி ஆய்வுகான அறிமுக கூட்டம் நடைபெற்றது.