Makkaludan Naam
Makkaludan Naam
February 27, 2025 at 03:33 PM
திண்டுக்கல் கட்சி அலுவலகம் இன்று பூத் கமிட்டி உறுப்பினர் நியமனம் & கழகப்பணி ஆய்விற்கு வருகை தந்த, திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர், திருப்பூர் தெற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கழக அம்மாபேரவை இணை செயலாளர் அண்ணன் திரு S.குணசேகரன் அவர்களை வரவேற்ற மகிழ்வான தருணம்! அன்புடன் N.அப்துல்சமது மண்டல பொருளாளர் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டலம் #admk_mdu
❤️ 1

Comments