AIADMK Update's
February 23, 2025 at 05:16 AM
அஇஅதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தேனி மாவட்ட MGR இளைஞர் அணி சார்பில் புரட்சித் தலைவர் MGR, புரட்சித் தலைவி அம்மா மற்றும் கழக ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஐயா திரு ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் பிறந்தநாள் விழாவையொட்டி முப்பெரும் விழாவாக இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை தேனி மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் திரு ப.ரவீந்திரநாத் M.B.A., Ex-MP அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் திரு அய்யப்பன் அவர்கள், கழக MGR இளைஞர் அணி செயலாளர் திரு V.R.ராஜ்மோகன் அவர்கள், மாநில, மண்டல, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.
மேலும் மேற்கண்ட நிகழ்வில் மாண்புமிகு அண்ணன் திரு *OPR* அவர்கள் ஆர்வத்துடன் மாட்டு வண்டியை ஓட்டி மகிழ்ந்தார்..