AIADMK Update's
55 subscribers
About AIADMK Update's
Aiadmk Co-ordinator Honorable OPS Ayya exclusive updates
Similar Channels
Swipe to see more
Posts
                                    
                                தமிழ்நாடு இரயில் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதை திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளார் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு ஓ பன்னீர்செல்வம்
                                    
                                சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. #AIADMKCHIEFOPS
                                
                                    
                                கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துதல்! 05-06-2025 - வியாழக்கிழமை #AIADMKCHIEFOPS
                                    
                                அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு O Panneerselvam MLA., அவர்களின் வாழ்த்துக்களுடன் ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவிற்கு கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சரும் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு அண்ணன் திரு Vellamandi N Natarajan அவர்கள் தலைமையேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு #சுப்பிரமணியம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும் திருப்பூர் மாவட்ட முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திரு Shanmugum Vms அவர்கள், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு சிறுவலூர் R #மாரப்பன் அவர்கள், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு #TT_காமராஜ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகளுடன் கலந்து கொண்ட தருணம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு அந்தியூர் #VK_கருப்புசாமி அவர்கள் சிறப்பாக செயல்படுத்தினார். #AIADMK_MGR_AMMA_OPS