AIADMK Update's
AIADMK Update's
February 24, 2025 at 04:33 AM
*மாண்புமிகு  முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவை தலைவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.ப.ரவீந்திரநாத், M.B.A.,Ex-MP., அவர்கள்* இன்று (24.02.2025) தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு இரும்புப் பெண்மணியாகவும், *அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்* என்னும் மாபெரும் இயக்கத்தின் இதய தெய்வமாகவும், ஒன்றரை கோடி தொண்டர்களின் முகவரியாகவும், *மக்களால் நான்‌ மக்களுக்காகவே நான்* என்று தனது இறுதி மூச்சு வரை தமிழக மக்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பல சரித்திர திட்டங்களை அள்ளித்தந்த *கழக நிரந்தர பொதுச்செயலாளர், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 77-வது பிறந்தநாளில்* அவரது புகழினை போற்றி வணங்குவதாக தெரிவித்துக் கொண்டார்.

Comments