AIADMK Update's
AIADMK Update's
February 26, 2025 at 02:27 AM
*கல்வித் துறையை* சீரழித்து , *ஏழையெளிய மாணவ மாணவியரின் எதிர்காலத்தை நாசமாக்கிக்* கொண்டிருக்கும் *தி.மு.க.* அரசுக்கு *"அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு"* சார்பில் *கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு ஓ பன்னீர்செல்வம் MLA., அவர்கள்* கடும் *கண்டனத்தை தெரிவித்துள்ளார்.*

Comments