AIADMK Update's
AIADMK Update's
February 27, 2025 at 12:36 AM
*மாண்புமிகு  முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவை தலைவர், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.ப.ரவீந்திரநாத், M.B.A.,Ex-MP., அவர்கள்* 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள *கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியில்* பங்கேற்று புனித நீராடி இயற்கை அன்னையின் ஆசி பெற்றார்

Comments