AIADMK Update's
February 27, 2025 at 08:01 AM
*தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில்* காலியாக உள்ள *"கேங்மேன்"* *பணியிடங்களை* நிரப்ப *தி.மு.க. அரசிற்கு* *"அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு"* சார்பில் *கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு ஓ பன்னீர்செல்வம் MLA., அவர்கள் வலியுறுத்தல்!*