
AIADMK Update's
February 28, 2025 at 05:04 AM
தாய்மொழி காக்க எவ்வித ஆக்கப்பூர்வமான
நடவடிக்கையும் எடுக்காத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஐயா திரு ஓ பன்னீர்செல்வம் அவர்கள்