Haranprasanna
February 4, 2025 at 05:47 AM
வேலைக்கு ஆள் தேவை
விற்பனைப் பிரிவில் பணியாற்ற 2 நபர்கள் தேவை.
வேலை இடம் சென்னை
இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்.
குறைந்தது 1 ஆண்டு அனுபவம்.
89258 45231
நண்பர்கள் ரீஷேர் செய்யவும்.
👍
1