Premallatha Vijayakant Official
                                
                            
                            
                    
                                
                                
                                February 12, 2025 at 09:40 AM
                               
                            
                        
                            இன்று (12-02-2025) தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் கொடிநாள்!
 கழக நிர்வாகிகள் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆசியுடனும்  கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக அலுவலகத்தில்  கொடியேற்றி மரியாதை செலுத்தினோம்!
#dmdksilverjubilee #dmdk #flagday #captainvijayakanth #premalathavijayakanth
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                    
                                        36