
Premallatha Vijayakant Official
1.0K subscribers
About Premallatha Vijayakant Official
*Premallatha Vijayakant (General Secretary - Desiya Murpokku Dravida Kazhagam) Official WhatsApp Channel*
Similar Channels
Swipe to see more
Posts

நம்ம கொடி நம்ம கெத்து..! #தேமுதிகவெள்ளிவிழா #DMDKSilverJubilee #DMDK25thYear

அன்பும் இரக்கமும் வாழ்க்கையின் அடிப்படை! ✨ அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருஞ்ஜோதி! ✨ வள்ளலார் அவர்களின் அருள் பரவட்டும்! ஜோதி தரிசனம் காணும் இந்த புனித நாளில், நம்மில் ஒளியூட்டும் ஞானம் வளர்ந்து, அன்பும் அருளும் நிறைந்த நல்வாழ்வு பெறுவோம்! அருட்பெருஞ்ஜோதி அடிநிழலில் அனைவருக்கும் அமைதியும் ஆனந்தமும் மலரட்டும்! அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி! #vallalar #captainvijayakanth #premalthavijayakanth