Premallatha Vijayakant Official
                                
                            
                            
                    
                                
                                
                                February 21, 2025 at 05:53 AM
                               
                            
                        
                            பத்மபுஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் சொல்வது போல் தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா! அன்னை மொழி காப்போம் அனைத்து மொழியும் கற்போம். அனைவருக்கும் உலக தாய்மொழி தின வாழ்த்துக்கள்!
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            🙏
                                        
                                    
                                        
                                            ❤️
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        44