
Premallatha Vijayakant Official
March 2, 2025 at 05:15 AM
புனித இரமலான் மாதத்தில்,நோன்பு தொடங்க இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.
உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் எண்ணற்ற ஆசீர்வாதங்கள் நிறைந்த ஆசீர்வதிக்கப்பட்ட இரமலான் வாழ்த்துக்கள்.
ரமலான் முபாரக்!
#ramadanmubarak
#ramadankareem
#ramadan2025
👍
❤️
3