
HOSUR24X7 -OFFICIAL
February 16, 2025 at 11:25 AM
நாளை முதல் டோல்கேட்டில் புது ரூல்ஸ்.. வாகன ஓட்டிகள் அலர்ட் டோல்கேட்களில் நாளை முதல் புது ரூல்ஸ் அமலுக்கு வருகிறது. உங்கள் வாகனங்கள் டோல்கேட்டை அடைவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு FASTag பிளாக் லிஸ்ட் (அ) ஹாட் லிஸ்டில் இருந்தால் "Error Code 176" உடன்
பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு வாகனத்திற்கு அபராதமாக டோல்கேட் கட்டணத்தை விட 2 மடங்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். அபராதத்தை தடுக்க பயணங்களை தொடங்கும் முன்பே FASTag பேலன்ஸை செக் பண்ணிக்கோங்க.
Join Instagram fastest growing community 👇
https://www.instagram.com/hosur24x7?igsh=eDR5dTFoZXZrYW9l
Join official WhatsApp group👇
https://chat.whatsapp.com/EI7MyLk6A685G9V8rDiD2a