HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 16, 2025 at 06:28 PM
பாகலூரில் சார்பதிவாளர் பதிவுத்துறை கட்டிடம் திறப்பு விழா கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் ஒன்றியம் பாகலூர் பேரூராட்சியில் (பிப் 17) திங்கட்கிழமை பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகம் திறப்பு விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ் வருகை தர உள்ளார். Join our official instagram channel 👇 https://www.instagram.com/channel/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy Join official WhatsApp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA

Comments