HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 17, 2025 at 04:26 AM
பெங்களூரு - மைசூரு விரைவுச் சாலையில் பராமரிப்பு பணிகளால் வைக்கப்பட்ட பேரிகார்டை கவனிக்காமல் அதிவேகத்தில் வந்து பிரேக் பிடித்த கார். பின்னால் வந்த காரும் அதிவேகத்தில் வந்து மோதியதில் விபத்து நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை https://www.instagram.com/reel/DGKQ4G7zcxq/?igsh=bHU3bmd5MjI4bHV4

Comments