HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 17, 2025 at 03:11 PM
கிரிக்கெட் அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு முகாம் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாநில, மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் துவங்க உள்ளது. இதில் கலந்து கொள்ளும் கிருஷ்ணகிரி மாவட்ட அணிக்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யும் முகாம் வரும் 23ம் தேதி கந்திகுப்பம் கிங்ஸ்லி பள்ளியில் நடைபெறுகிறது Join hosur fastest growing community 👇 https://www.instagram.com/hosur24x7?igsh=eDR5dTFoZXZrYW9l Join official WhatsApp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA For advertisement send hi to 9659875986

Comments