HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 18, 2025 at 04:46 AM
கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் கிருஷ்ணகிரியில் உள்ள பாலக்கோடு வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கொளசனஹள்ளி, புலிகரை, கனவனல்லி, மல்லபுரம், பஞ்சப்பள்ளி, சோமனஹள்ளி, மல்லுப்பட்டி, மஹேந்திரமங்கலம், சூளகிரி மதராசனப்பள்ளி, பீர்பள்ளி, பிக்கனப்பள்ளி, ராயக்கோட்டை டவுன், ஈச்சம்பட்டி, பி.அக்ரஹாரம், தேவனாம்பட்டி, கோபனப்பள்ளி, உத்தனப்பள்ளி, அகரம், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று (பிப்.18) காலை 9 மணிக்கு மின்தடை ஏற்படும். Join Instagram fastest growing community 👇 https://www.instagram.com/hosur24x7?igsh=eDR5dTFoZXZrYW9l Join whatsapp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA

Comments