HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 18, 2025 at 06:44 AM
பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் பழுதான கனரக லாரி; எதிர்திசையில் செல்ல முயன்ற வாகனங்களால் 5 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு https://www.instagram.com/reel/DGM8erOzYhK/?igsh=MTMwMXNtbzM0bTRpdg==

Comments