HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 18, 2025 at 09:11 AM
அஞ்செட்டி அருகே சாலையில் யானைகள் நடமாட்டம் அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து யானைகள் உணவுக்காகவும் தண்ணீர் தேடியும் யானைகள் காட்டை விட்டு வெளியே வருவது வழக்கம். அதுபோல இன்று நாட்றாம்பாளையம் இருந்து அஞ்செட்டி சாலையில் கேரட்டி என்ற இடத்தில் யானை ஒன்று சாலை ஓரத்தில் உள்ள மரத்தை வளைத்து உணவை உண்டு கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். Join official instagram channel 👇 https://www.instagram.com/hosur24x7?igsh=eDR5dTFoZXZrYW9l Join official WhatsApp group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA

Comments