HOSUR24X7 -OFFICIAL
HOSUR24X7 -OFFICIAL
February 18, 2025 at 10:26 AM
ஓசூர் வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் அறிவிப்பு ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.022025) மிகவும் பாதுகாப்பாக நடந்து முடிந்த வக்கீல் சங்க தேர்தலில் செயலாளராக கனல்.கோ.கதிரவன், தலைவராக டி.எம்.சிவசங்கர், துணைத் தலைவர்களாக ஏ.ஐ.முனிசந்திரா மற்றும் ஜே.அகிலா ஆகியோரும், இணை செயலாளர்களாக எம்.வெங்கடேஷ், பி.சந்திரா ஆகியோரும் பொருளாளராக எம். ஜனார்த்தனா நூலகராக இ. லோகநாதன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். Join Instagram fastest growing channel 👇 https://www.instagram.com/channel/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy Join what's app group 👇 https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA

Comments