HOSUR24X7 -OFFICIAL
February 18, 2025 at 05:04 PM
மின்னணு நடைச்சீட்டு முறை அமல்?
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ் குமார், கனிம வளங்களை வாகனங்களில் கொண்டு செல்ல மின்-அனுமதி (இ-பெர்மிட்) நடைமுறை கடந்த 12-ந்தேதி சூளகிரி தாலுக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் ஓசூர் தாலுக்காவிலும் மின்-அனுமதி செயல்படுத்தப்பட்டது. விரைவில், அனைத்து தாலுக்காக்களிலும் இந்த முறைபாடு அமல்படுத்தப்படும் என்றார்.
Join hosur fastest growing community 👇
https://www.instagram.com/channel/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy
Join whatsapp group 👇
https://chat.whatsapp.com/EI7MyLk6A685G9V8rDiD2a