
HOSUR24X7 -OFFICIAL
February 19, 2025 at 08:52 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாஸ்போர்ட் முன்பதிவு மையம் சென்னை மண்டல கடவு சீட்டு அலுவலகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை பாஸ்போர்ட் முகாமை நடத்த உள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் மேலே படத்தில் உள்ள வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு நேர ஒதுக்கீட்டினை முன்பதிவு செய்து உரிய கட்டணங்களை செலுத்தி ஆன்லைனில் தயார் செய்து வருமாறு கேட்டுக்கொள்கிறோம்
Join hosur fastest growing community 👇
https://www.instagram.com/channel/AbbOXMCW1i0yTpee/?igsh=dW9vZzgwbWU4d2Uy
Join official WhatsApp group 👇
https://chat.whatsapp.com/CXPPxVP9FHF31CvtFfl1jA